Category Archives: சிறப்புப் பகுதிகள்

கனி

இணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது பார்த்த ஓர் ஓவியம் அதன் வண்ணக்கோவையினால் கவனத்தை ஈர்த்தது. ஐரோப்பாவில் நவீன ஓவியத்தின் அலை தொடங்கி இரு நூற்றாண்டுகள் ஆகப்போகிறது. இருந்தாலும் அங்கே யதார்த்தபாணி ஓவியங்களுக்கு இன்னமும் வரவேற்பு இருப்பதைக் கண்டிருக்கிறேன். ஓவியக்கூடங்களிலும் வீடுகளிலும் அவை இருப்பதை கவனித்திருக்கிறேன். உடனே அதைத் தரவிறக்கி வைத்துக்கொண்டேன். சிலமாதங்கள் கழித்து மீண்டும் அதைப்பார்த்தபோது அந்நேரத்துத் தனிமையில் … Continue reading

Posted in சிறப்புப் பகுதிகள் | Tagged ,