Category Archives: அறிவிப்பு

சிதம்பரம் பகுதி நண்பர்களுக்கு

சிதம்பரத்தில் இருந்து பலசமயங்களில் வாசக நண்பர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களை நேரில் தொடர்புகொண்டு கட்டாயமாக ஆக்க விரும்பவில்லை என்பதனால் இக்கடிதம் மலையாளக் கவிஞர் நண்பர் கல்பற்றா நாராயணன் சிதம்பரத்தில் நிகழும் நடன விழாவில் பார்வையாளராக பங்கேற்ப சிதம்பரம் வருகிறார். அவருக்கு ஊர் தெரிந்த இலக்கிய நண்பர்கள் யாராவது இருந்தால் நல்லது என்று எண்ணம் இருக்கிறது. நண்பர்கள் யாராவது … Continue reading

Posted in அறிவிப்பு, பயணம் | Tagged | Leave a comment

தேவதேவன் கருத்தரங்கம்

இவ்வருடத்தைய விளக்கு விருது பெற்ற கவிஞர் தேவதேவனைப்பற்றி பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் ஏற்பாடுசெய்யபப்ட்டுள்ளது. நாள் 30-1-2008. இடம் அருள் கௌசானல் அரங்கம். காலை 9.30 மணி ‘கவிதையின் அரசியல்-தேவதேவன்’ என்னும் தலைப்பில் ஜெயமோகன் பேசுகிறார். ச.தமிழ்ச்செல்வன் [முற்போக்கு எழுத்தாளர் சங்கம்] ‘தேவதேவன் சிறுகதைகள்’ என்ற தலைப்பிலும் , நாவலாசிரியர் எம் … Continue reading

Posted in அறிவிப்பு, கவிதை, நிகழ்ச்சி | Tagged , , , | 1 Comment

தமிழினி மாத இதழ்

பதிப்பகங்களில் தமிழினிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதன் ஆசிரியர் வசந்தகுமாரின் தனிப்பட்ட ரனையின் தேர்வில் தேறிய படைப்புகளே அதில் நூலாக வெளிவருகின்றன. ஆகவே தமிழினி நூல்கள் மேல் வாசகர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு எப்போதுமுள்ளது. தமிழில் தொடர்ச்சியாக புதிய எழுத்தாளர்களை கண்டெடுப்பதும் அறியப்படாத முக்கியமான எழுத்தாளர்களை மீட்டு முன்னிலைப்படுத்துவதும் தமிழினியின் பணிகளாக எப்போதும் இருந்துவருகின்றன தமிழினி பதிப்பக … Continue reading

Posted in அறிவிப்பு, வாசிப்பு | Tagged , | 2 Comments

புத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும் :எஸ் அருண்மொழிநங்கை

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியத்தில் பிரதி மேம்படுத்துநராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிவருபவர் எம் சிவசுப்ரமணியம் அவர்கள். சுந்தர ராமசாமி, நீல பத்மனாபன், பொன்னீலன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், தோப்பில் முகம்மது மீரான் ஆகியோரின் படைப்புகளை செம்மை செய்ததில் அவரது பங்கு மிக முக்கியமானது. இதுநாள் வரை வெளியே தெரியாத சக்தியாகவே அவர் செயல்பட்டுவந்தார். சமீபமாகத்தான் அவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகின்றன. … Continue reading

Posted in அறிவிப்பு, நிகழ்ச்சி | Tagged , , | Leave a comment