Category Archives: பொது

மண்மணம்

திருச்செந்தூரில் இருந்து நாகர்கோயில் வரும் வழி பெரும்பாலான குமரிமாவட்டத்துக்காரர்களுக்குப் பிடித்தமானது. அவர்கள் குமரி எல்லையைத் தாண்டிச்சென்ற முதல் அனுபவமே திருச்செந்தூர் பயணமாகத்தான் இருந்திருக்கும். விடியற்காலை நாலரை மணிக்கு நாகர்கோயிலில் இருந்து கிளம்பும் பஸ்ஸில் தான் அனேகமாக சென்றிருப்பார்கள். பஸ் இலைவெளுக்கும் நேரத்தில் நெல்லைக்குள் நுழைந்து மண் வெளுக்கும் நேரத்தில் சாத்தான்குளம் தாண்டிச்செல்லும். நெல்லை நாகர்கோயில் சாலைபோல … Continue reading

Posted in பொது

விவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்

வணக்கம் சார், தமிழ் எழுத்துலகில் உள்ள வன்மங்கள் இப்பொழுதுதான் புரிகிறது. உங்களுக்கு நேர்ந்தமையால்… இது என்னுடைய நேரடி அனுபவமாகவே உணர்கிறேன்.நான் உங்களை படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் பெரிய விவாதத்துக்கு உள்ளானது இப்பொழுதுதான்.நீங்கள் இதை மிக மன விரிவுடன் எதிர்கொள்ளும் விதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு பலியின் தலை மீது கால் வைத்து வளர்ந்து கொண்டு … Continue reading

Posted in பொது

படைப்பியக்கம் இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நேரில் சந்திக்கும்போது ஒன்றை கவனித்தேன். அது தொடர்ச்சியாக பேசும் உங்களின் திறனைதான். அதுவும் உற்சாகத்துடன் பேசுவது பெரிய வரம். பொதுவாக அதிகம் படிப்பவர்கள் அல்லது அப்படி கூறப்படுபவர்கள் பேசுவது மிகமிக குறைவு. அப்படிபட்டவர்கள் பேசுபவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பார்கள். நேர்மாறாக, நீங்கள் பீறிட்டுவரும் நீர்ஊற்றுபோல பேச்சு உங்களிடம் வெளிவருகிறது. உங்கள் பேச்சு … Continue reading

Posted in பொது

காந்தியின் கடவுள்

அன்புள்ள ஜெயமோகன் காந்தியை படிக்கும் போது அவருடைய அடிப்படை நோக்கமாக எனக்கு தோன்றியது அவருடைய ஆன்மீக தேடலே. “நான் விரும்புவதும், இந்த முப்பது ஆண்டுகளாக நான் பாடுபட்டு வந்திருப்பதும், ஏங்கியதும், என்னை நானே அறிய வேண்டும் என்பதற்கும், கடவுளை நேருக்கு நேராகக் காணவேண்டும் என்பதற்கும், மோட்சத்தை அடைய வேண்டும் என்பதற்குமே. இந்த லட்சியத்தை அடைய வேண்டும் … Continue reading

Posted in பொது

எல்லாமே இலக்கியம் தானே சார்?

அன்புள்ள ஜெ., உயர்ந்த சமூகம், மகிழ்வான சமூகம், நல்ல இலக்கியம், நல்ல இசை, நல்ல ரசனை – இவற்றை எல்லாம் யார் வகுப்பது, எப்படி வகுப்பது? “ராஜேஷ்குமார் எழுதுவது உயர் இலக்கியம் அல்ல; ரஜினி படங்கள் உயர்ந்த ரசனைக்குரியவை அல்ல” – என்றெல்லாம் சொல்ல நீ யார் என்ற கேள்வி என் கல்லூரிக் காலத்தில் பலமுறை … Continue reading

Posted in பொது

பம்பி

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு, வணக்கம்.சிறுவயதில் எனது தந்தை ‘ரத்ன பாலா’ என்ற சிறுவர் மலரை தொடர்ந்து வாங்கித்தந்தார்.நான் பாடசாலைப் புத்தகத்திற்கு வெளியே வாசிக்கத்தொடங்கியதற்கு ரத்ன பாலாவும் ஈழநாடு பத்திரிகையும் முக்கிய காரணங்களாக அமைந்தன.இன்றைக்கு அப்பாவை நான் நன்றியுடன் நினைத்துக் கொள்ளுபவற்றில் வாசிப்பு பழக்கத்தை அவர் எனக்கு உருவாக்கியது முதன்மையானது.இல்லாவிட்டால் நான் ஒரு வேலைக்கு மட்டும் படித்த … Continue reading

Posted in பொது

குடும்பவரலாறு

குடும்ப வரலாற்றை பற்றி பல பேரறிஞர்கள் சொல்லி உள்ளார்கள். ஆனால் பெரும்பாலும் அது தாத்தா , கொள்ளு தாத்தா பெயர், ஊர் , தொழில் மட்டும் சொல்வதாக உள்ளது. குடும்ப வரலாறு என்பது அவ்வளவு தானா ? ரமேஷ் அன்புள்ள ரமேஷ் மேல்நாடுகளில் குடும்ப பைபிள் என்ற ஒரு ஏட்டை தலைமுறை தலைமுறையாக எழுதிச்சேர்க்கும் வழக்கம் … Continue reading

Posted in பொது

வயக்காட்டு இசக்கி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம் . நேற்று அ கா பெருமாள் எழுதிய வயக்காட்டு இசக்கி படிதேன் . அவர் ஒரு researcher ஆகதான் தணுர்மலயான் ஆலயம் புத்தகம் எனக்கு காட்டியது . ஆனால் அவரும் ஒரு அற்புதமான கதை சொல்லி என்று இந்த வயக்காட்டு இசக்கி எனக்கு காட்டியது . ராபாடிகளை பற்றியான … Continue reading

Posted in பொது

சடங்குகள் ஒரு கடிதம்

ஆசிரியருக்கு , வணக்கம். தங்கள் சடங்குகள் குறித்து படித்தேன். முழுக்க , முழுக்க உண்மை. கடும் சைவமான என் அம்மா தனது பேத்திகளுக்கு ஆடு வெட்டி படையல் போட பெரும் பிடிவாதம் கொண்டார்கள். அம்மாவின் ஆசையா , ஆடா என்று மூன்று நிமிடம் குழம்பி அப்புறம் அம்மா சொன்னதைதான் செய்தேன். நாத்திகம் பேசியதை பின்பு பிரியாணி … Continue reading

Posted in பொது

விவாதமுறை பற்றி மீண்டும்

ஆசிரியருக்கு , தொடர்ந்து சிந்திக்கும் நபர்களுடன் நான் உரையாடிக்கொண்டு இருக்கிறேன் என்ற முறையில் என்னால் ஒரு அவதானிப்பை சொல்ல முடியும் . நமது விவாதச் சூழல் மிக பலவீனமாக இருக்கிறது. ஒரு கருத்தை சொல்லும் போதோ அல்லது மறுக்கும் போதோ நாம் எப்படித் “தென்படுகிறோம்” என்ற அக்கறை மற்றும் அச்சத்துடனேயே உள்ளனர் . இங்கு பொதுவாக … Continue reading

Posted in பொது