Category Archives: கீதை

பாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்

Posted in எதிர்வினைகள், கட்டுரை, கீதை, வரலாறு | Tagged , , , | Leave a comment

கீதை இடைச்செருகலா? மூலநூலா?- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் மகாபாரதம் பற்றிய பதிலில் கீதை அதில் இடைச்செருகலாகச் சேர்க்கபப்ட்டது என்று சொல்லியிருக்கிறீர்கள். இது ராகுல சாங்கிருத்தியாயன், டி.டி.கோஸாம்பி முதலிய மார்க்ஸிஸ்டுகளால் சொல்லபப்ட்டு வரும் வாதம். பெரும்பாலான இந்துக்கள் இதை ஏற்க மாட்டார்கள்… நீங்கள் சொல்லும் பதில் என்ன? நாராணஸ்வாமி அன்புள்ள நாராயணஸ்வாமி அவர்களுக்கு, நான் கிருஷ்ண பக்தனல்ல. தத்துவ மாணவன் மட்டுமே. … Continue reading

Posted in கலாச்சாரம், கீதை, கேள்வி பதில், மதம் | Tagged , | 9 Comments

அலையறியா கடல்:சாங்கிய யோகம்

பாலக்காடு அருகே சாலக்குடியில் பிரம்மானந்த சிவயோகி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் தன் மாணவரான சிவானந்தரைச் சந்தித்தபோது நடந்த்து என்று ஒரு கதை சொல்வார்கள். ஞானம் தேடிவந்து வணங்கிய சிவானந்தருக்கு குரு சொன்னார்’’ தூங்காதே’’ பலநாள் தூங்காமலிருக்க முயன்று உடல் மெலிந்து மனம் குலைந்த நிலையில் மீண்டும் குருவிடம் வந்து சிவானந்தர் சொன்னார் ‘’தூங்காமலிருக்க … Continue reading

Posted in ஆன்மீகம், கீதை, வாசிப்பு | Tagged , | Leave a comment

கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?

அன்புள்ள ஜெயமோகன்,   பகவத் கீதையைப்பற்றி இப்போது நடந்துவரும் விவாதங்களை கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இந்துமதத்தின் பிரதான நூலான பகவத் கீதை ஒரு சாதிவெறிபரப்பும் நூலா ? சுயநலத்துக்காக கொலை செய்வதை அது வலியுறுத்துகிறதா ? என்னைப்போன்றவர்களுக்கு இந்தவகையான சர்ச்சைகள் மிக்க குழப்பத்தை அளிக்கின்றன. கீதையைப்பற்றி இப்போது தமிழில் மிகவும் எதிர்மறையான பார்வையை அளிக்கும் நூல்கள் … Continue reading

Posted in கீதை, மதம் | Tagged | 11 Comments