Category Archives: கேள்வி பதில்

கத்தோலிக்கமதம் பெண்ணுரிமை-ஒரு கடிதம்

பெண்ணுரிமை பேசப்படும் மேலைநாட்டில் கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின் தொகையாகவே உள்ளது//இதில் என்ன சொல்ல வர்றீங்க. கத்தோலிக்கம் பெண்ணடிமைத்தனத்தை போதித்து, அதன் அடிப்படையிலேயேததன் இயங்குகிறதுண்ணா? அது அதிக பட்ச claimணு தோணுது. 1. பெண்ணடிமைத்தனம் என்பது பெண்ணை அடிமையாக்கி ஆள்வது. ஆனால் பெண்ணுக்கு சில உரிமைகள் மறுக்கப்படுவது கொடிய பெண்ணடிமைத்தனம் என முடியுமா? 2. அந்த வரியில் … Continue reading

Posted in எதிர்வினைகள், கேள்வி பதில், மதம் | Tagged , , | Leave a comment

விவாதிப்பவர்களைப்பற்றி

அன்புள்ள ஜெயமோகன் உங்களுடன் உரையாடுவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். அது ஒரு அகங்காரத்தின் குரலாக எனக்கு தோன்றியது. பொதுக்கருத்துகக்ளை சொல்பவர்கள் இபப்டி சொல்வது முறையா? நாம் நம்மை பொருட்படுத்துபவர்களை பொருட்படுத்துவது தானே முறை? முரளி கணேஷ் அன்புள்ள முரளி ‘கல்வெட்டு பேசுகிறது’ பிப்ரவரி மாத இதழில் ஒரு செய்தி. பிரமிளுக்கான அஞ்சலிக்கூட்டத்தில் ஒரு … Continue reading

Posted in எதிர்வினைகள், கேள்வி பதில் | Tagged | 1 Comment

பெரியார்-ஒருகடிதம்

அன்புள்ள நண்பர், ஜெயமோகன் அவர்களுக்கு, அறிவழகன் அன்புடன் எழுதுவது, தங்கள் மேலான கருத்து என்று ஒன்றை, ஒரு வார இதில் பார்த்தேன், ” தந்தை பெரியாரை நீங்கள் ஒரு தமிழினத் தலைவராக எற்றுகொள்வதில்லை என்று”. அய்யா,நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், இல்லையென்றாலும் அவர் தமிழினத்தின் இணையற்ற தலைவர் தான், அவர் நேரடியாக தமிழுக்கும், தமிழர்க்கும் செய்த பணிகள் உங்கள் … Continue reading

Posted in ஆளுமை, எதிர்வினைகள், கேள்வி பதில், சமூகம் | Tagged , , | 1 Comment

கீதை இடைச்செருகலா? மூலநூலா?- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் மகாபாரதம் பற்றிய பதிலில் கீதை அதில் இடைச்செருகலாகச் சேர்க்கபப்ட்டது என்று சொல்லியிருக்கிறீர்கள். இது ராகுல சாங்கிருத்தியாயன், டி.டி.கோஸாம்பி முதலிய மார்க்ஸிஸ்டுகளால் சொல்லபப்ட்டு வரும் வாதம். பெரும்பாலான இந்துக்கள் இதை ஏற்க மாட்டார்கள்… நீங்கள் சொல்லும் பதில் என்ன? நாராணஸ்வாமி அன்புள்ள நாராயணஸ்வாமி அவர்களுக்கு, நான் கிருஷ்ண பக்தனல்ல. தத்துவ மாணவன் மட்டுமே. … Continue reading

Posted in கலாச்சாரம், கீதை, கேள்வி பதில், மதம் | Tagged , | 9 Comments

பின்நவீனத்துவம் புதிதா?- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் பின் நவீனத்துவம் போன்ற புத்தம்புதிய விஷயங்களை உடனுக்குடன் இறக்குமதிசெய்து படித்தால்தான் நவீன இலக்கியத்தை புரிந்துகொள்ள முடியுமா என்ன?… பின்நவீனத்துவ எழுத்துமுறைகள் இப்போது பிரபலமாக இல்லை என்று நீங்களே இன்னொரு கட்டுரையில் சொல்கிறீர்கள்.. [தமிழ்ச்சிறுகதை பற்றிய டைம்ஸ் மலர் கட்டுரையில்] சுரேஷ் முர்த்தி அன்புள்ள சுரேஷ், நான் இப்பகுதியில் பின்நவீனத்துவம் குறித்து எழுதவந்ததைப்பற்றி விளக்கவேண்டும். … Continue reading

Posted in இலக்கியம், எதிர்வினைகள், கேள்வி பதில் | Tagged , , | 1 Comment

திராவிட இயக்கம்,இந்துத்துவம்- இன்னொரு கடிதம்

திராவிட இயக்கமும், இந்துத்வா இயக்கமும் இந்த நாட்டின் இயற்கையான வெளிப்பாடுகள். இந்த வரலாற்று சமூக சூழ்நிலையின் வெளிப்பாடுகள். இது போன்றதொரு பண்பாட்டு அடிப்படைவாதம் வேறு நாடுகளில் தோன்றியிருக்க்கலாம், ஆனால், இங்கே தோன்றியதன் காரணமும், அதன் பரிமாணங்களும், அதன் நீட்சிகளும் வேறானவை. அவற்றை ஒற்றை பரிமாணத்தில் அடைக்கவே இப்படிப்பட்ட மேற்கத்திய “காப்பி” என்ற அடைச்சொல் உதவும். துகாராம் … Continue reading

Posted in எதிர்வினைகள், கட்டுரை, கலாச்சாரம், கேள்வி பதில், சமூகம், மதம் | Tagged , , , ,

பின்நவீனத்துவம்–ஒரு கடிதம்

நவீனத்துவத்தில் எவ்வாறு இந்திய மரபின் அடித்தளமும், இந்திய பின்புலத்தின் வரலாற்று வெளிப்பாடும் இல்லையோ அதே போல, பின்னவீனத்துவ படைப்புக்களிலும் இல்லை. இவை இரண்டுமே இரண்டாம் உலகப்போர், தொழில்நுட்பத்தின் விளைவுகள் உருவாக்கிய cathartic அனுபவங்கள் மேலை மக்கள் தங்கள் நம்பிய்வற்றை கேள்வி கேட்க வைத்தன. இவை இலக்கிய / தத்துவ வடிவம் கொள்ளும்போது உருவானவையே நவீனத்துவமும், பின் … Continue reading

Posted in இலக்கியம், எதிர்வினைகள், கேள்வி பதில் | Tagged , | Leave a comment

பஷீர் – ஒரு கடிதம்

Dear jai, ….can you suggest me where i get Tamil translations of Vaikkam Mohammed basheer’s Novels and stories? and whom is the best translation ? i am the great fan of V.M.basheer ( i read some translations in magazines ) … Continue reading

Posted in கேள்வி பதில், மொழிபெயர்ப்பு | Tagged , | Leave a comment

பின்நவீனத்துவம்- இன்னொருகடிதம்

ஜெயமோகன் பின் நவீனத்துவம் பற்றிய உங்கள் விளக்கம் சுருக்கமாக இருந்தாலும் தெளிவாக இருந்தது. ஆனாலும் இன்னும் குழப்பங்கள்தான். ஆனால் அது எதற்காக நமக்கு இப்போது தேவைபப்டுகிறது? ஏன் இறக்குமதி செய்யவேண்டும்? ஆர்.கணேஷ் அன்புள்ள கணேஷ் பின் நவீனத்துவம் பற்றி இன்னும் சுருக்கமாக. புரூஸ் லீ நவீனத்துவம். அவர் சண்டை போடுகிறார். ஜாக்கிச்சான் பின்நவீனத்துவம் எப்ப்டி சண்டை … Continue reading

Posted in எதிர்வினைகள், கேள்வி பதில் | Tagged , | Leave a comment

பின்நவினத்துவம் ஒரு கடிதம்

அன்பு ஜெயமோகன், பின்நவீனத்துச் சிந்தனைகளின் காரணமாகத்தான் விளிம்புநிலை மக்கள் மீதான கவனம் பரவலாக்கப்பட்டது என்னும் உங்கள் கூற்றை இன்னும் சற்று விவரித்து கூற இயலுமா? பாதுவாக பின்நவீனத்துவம் குறித்து தேவையற்ற வெறுப்பு உமிழப்படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட இலக்கிய கோட்பாடுகள் நமக்குத் தேவையில்லை என்றொரு கருத்தும் நிலவுகிறது. சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய வடிவங்களும் … Continue reading

Posted in எதிர்வினைகள், கேள்வி பதில் | Tagged , | Leave a comment