Category Archives: உரையாடல்

வெண்கடல்-கடிதங்கள்

.அன்பின் ஜெ எம்., வெண்கடலுக்குள் ஆயிரம் படிமங்களை அனைவரும் அலசினாலும் அவற்றை என்னாலும் இனம் காண முடிந்தாலும் எனக்கென்னவோ அந்தப் பெண் படும் தவிப்பிலும் வலியிலுமே மிகுதியாக ஒன்ற முடிகிறது; அடையாளப்படுத்திக்கொள்ள முடிகிறது.என்ன முயன்றாலும் அதைத் தாண்டி நகர்ந்து செல்வது எனக்குச் சாத்தியமாகவில்லை. ஒரு வேளை என் மன அமைப்பு அதற்குக் காரணமாக இருக்கலாமோ என்னவோ..! … Continue reading

Posted in எதிர்வினைகள், சிறுகதை | Tagged

வெண்கடல்- கடிதங்கள்

ஜெவின் சில கதைகள் போல இந்தக் கதையிலும் ஆண்கள் உணர்ந்து கொள்ள முடியாத பெண்ணின் வலி, தாய்மை போன்றவை வருகின்றன என்று நினைத்தேன். ஆனால் அது மட்டும் கதையல்ல என்றும் தோன்றுகிறது. முதலில் இந்தக்கதையிலும் creativity பற்றிய கேள்வியையே ஜெ தொடர்கிறார் என்று தோன்றியது. (பெண் சிருஷ்டியின் குறியீடு. எங்கிருந்தோ சுரக்கும் வெண்கடலை அந்தப் பெண், … Continue reading

Posted in இலக்கியம், எதிர்வினைகள், சிறுகதை | Tagged

திருமுகப்பில்-கடிதம்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு “ திருமுகப்பில்” வாசித்தேன். ஆதிகேசவனை சேவித்தேன். நன்றி. ப்ரம்மாண்டத்தை சேவித்து ப்ரமித்துப் போனேன். இப்படியும் ஆதிகேசவனை உணர வைத்ததற்கு நமஸ்காரம் கோடி. அந்தக் கைகளாலும், ஒடியும் கேசவனின் நீளத்தைப் புரிய வைக்க முயன்றதைப் படித்து ஆதிகேசவனும் சிரித்திருப்பார் என்றே நினைக்கிறேன். அளக்க முடியுமா அவனை? முடியாது என்பதை காளிசரன் புரிந்து … Continue reading

Posted in இலக்கியம், எதிர்வினைகள், சிறுகதை | Tagged

மார்த்தாண்டம் கல்லூரி விழா- படங்கள்

சென்ற மார்ச் ஐந்தாம் தேதி நான் மார்த்தாண்டம் கிறித்துவக்கல்லூரி ஆங்கிலத்துறையில் இலக்கியவிழாவில் கலந்துகொண்டேன். நான் படித்த முதல் கல்லூரி அது. முதல்முறையாக பாண்ட் போட்டுக்கொண்டு அந்த வளாகத்தில் நுழைந்த நினைவுடன் பேசினேன். தமிழின் முக்கியமான எழுத்தாளரான நண்பர் குமாரசெல்வா அங்கேதான் தமிழ்த்துறையில் பணியாற்றுகிறார். உற்சாகமான நிகழ்ச்சியாக இருந்தது. என்னை சுகிதர் பாஸ் அறிமுகம் செய்தார்.விழா புகைப்படங்களை … Continue reading

Posted in நிகழ்ச்சி, படங்கள் காணொளிகள் | Tagged

கத்தோலிக்கமதம் பெண்ணுரிமை-ஒரு கடிதம்

பெண்ணுரிமை பேசப்படும் மேலைநாட்டில் கத்தோலிக்கமதம் இன்றும் பெண்ணடிமைக்கருத்துகளின் தொகையாகவே உள்ளது//இதில் என்ன சொல்ல வர்றீங்க. கத்தோலிக்கம் பெண்ணடிமைத்தனத்தை போதித்து, அதன் அடிப்படையிலேயேததன் இயங்குகிறதுண்ணா? அது அதிக பட்ச claimணு தோணுது. 1. பெண்ணடிமைத்தனம் என்பது பெண்ணை அடிமையாக்கி ஆள்வது. ஆனால் பெண்ணுக்கு சில உரிமைகள் மறுக்கப்படுவது கொடிய பெண்ணடிமைத்தனம் என முடியுமா? 2. அந்த வரியில் … Continue reading

Posted in எதிர்வினைகள், கேள்வி பதில், மதம் | Tagged , , | Leave a comment

விவாதிப்பவர்களைப்பற்றி

அன்புள்ள ஜெயமோகன் உங்களுடன் உரையாடுவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று எழுதியிருந்தீர்கள். அது ஒரு அகங்காரத்தின் குரலாக எனக்கு தோன்றியது. பொதுக்கருத்துகக்ளை சொல்பவர்கள் இபப்டி சொல்வது முறையா? நாம் நம்மை பொருட்படுத்துபவர்களை பொருட்படுத்துவது தானே முறை? முரளி கணேஷ் அன்புள்ள முரளி ‘கல்வெட்டு பேசுகிறது’ பிப்ரவரி மாத இதழில் ஒரு செய்தி. பிரமிளுக்கான அஞ்சலிக்கூட்டத்தில் ஒரு … Continue reading

Posted in எதிர்வினைகள், கேள்வி பதில் | Tagged | 1 Comment

விகடன் பற்றி இறுதியாக….

‘புலிநகக் கொன்றை’ ஆசிரியர் பி.ஏ.கிருஷ்ணன் பயனீர் ஆங்கில இதழில் எழுதியிருக்கும் கட்டுரை ஒன்றை நண்பர் அனுப்பியிருந்தார். சுட்டி கீழே ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம். http://www.dailypioneer.com/columnist1.asp?main_variable=Columnist&file_name=anantha%2Fanantha20%2Etxt&writer=anantha என்னுடைய எண்ணம் இதிலிருந்து சற்றே மாறுபட்டது. இதுcவரை வசைகளும் கண்டனங்களும் பல வந்துள்ள போதிலும் பொதுவாக நம் சூழலில் இருந்து வந்த எதிர்வினை மிகவும் ஜனநாயகபூர்வமாகவே இருந்தது என்றே படுகிறது. திரைத்துறையும் … Continue reading

Posted in எதிர்வினைகள் | Tagged , | 1 Comment

பாலகங்காதர திலகர் -அரவிந்தன் நீலகண்டன்

Posted in எதிர்வினைகள், கட்டுரை, கீதை, வரலாறு | Tagged , , , | Leave a comment

பெரியார் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் பதிலுக்கு நன்றி. நானும் ஆனந்தவிகடன் மூலமாகவே உங்களை முதலில் வாசித்தேன்.(சங்க சித்திரங்கள்). உங்களின் புனைவு எழுத்துக்களை நான் அதிகம் படித்ததில்லை, ஆனால் கட்டுரைகள் அதிகமும் வாசித்திருக்கிறேன். பெரியார் பற்றிய உங்கள் பதிவுகள் அவரை ஆளுமையை கணிக்கத் தவறியவை என்பது என் கருத்து.  என் எளிய அறிவில் தமிழ் சமுகத்தின் ஆகப்பெரும் ஆளுமைகளில் … Continue reading

Posted in எதிர்வினைகள் | Tagged , , | Leave a comment

கேரளமும் சுதந்திரமும் ஒரு கடிதம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,   உங்கள் வலைப்பூவில் வந்த பதிவுகளின் பெரும் பகுதியை விகடன் மூலமாகவும் அதன் எச்சத்தை உங்கள் வலைபூவிலும் படித்தேன். நான் எதை குறிப்பிடுக்கிறேன் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும். உங்களை ஒரு எழுத்தாளராக நான் அறிவேன். (உங்கள் படைப்புகள் அனைத்தும் படித்திருக்கிறேன் என்று ரீல் விட விரும்பவில்லை). கஸ்தூரி மான் மூலம் ஒரு … Continue reading

Posted in எதிர்வினைகள் | Tagged | 3 Comments