Category Archives: விமரிசகனின் பரிந்துரை

தமிழினி இரண்டாமிதழ்

தமிழினி மாத இதழின் இரண்டாவது இலக்கம் வெளிவந்திருக்கிறது. வழக்கமாக சிறு பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்கள் அதிகமில்லாமல் வேறு ஒரு வகையான எழுத்தாளர்கள் எழுதுவதனால் ஒரு தனித்துவம் தெரியக்கூடிய இதழாக உள்ளது இது. இதழில் சிறப்புக் கட்டுரை என்று குமரிமைந்தன் எழுதிய ‘தமிழன் கண்ட ஆண்டுமுறைகள்’ ஐத்தான் சொல்லவேண்டும். தமிழருக்கு தொன்மையானதும் தனித்துவமானதுமான ஒரு வானியல் இருந்தது … Continue reading

Posted in வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , | 3 Comments

திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு

நமது பண்டைய ஆலயங்கள் வழிபாட்டுமையங்கள் மட்டுமல்ல, அவை கலைக்கூடங்களும் வரலாற்றுக் களஞ்சியங்களும்கூட. சிதம்பரம், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்ற நமது பேராலயங்கள் முக்கியமான அதிகாரமையங்களாக இருந்தன. அவற்றை அச்சாகக் கொண்டு அன்றைய பொருளியல் கட்டுமானமும், சமூக அடுக்குமுறையும் உருவாக்கப்பட்டிருந்தது. இவ்வாலயங்களில் பல்லாயிரம் கல்வெட்டுகளும் பிற ஆவணப்பதிவுகளும் உள்ளன. ஒரு நவீன வரலாற்றாசிரியனுக்கு ஒவ்வொரு ஆலயமும் ஒரு … Continue reading

Posted in கலாச்சாரம், மதம், வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | 4 Comments

ஆதிமூலம் நினைவிதழ்

தமிழ் சிற்றிதழுலகில் சுந்தர ராமசாமிக்கு உரிய இடம் ஆதிமூலத்துக்கும் ஒருவகையில் உண்டு. எழுபதுகளில் சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவந்து அவை மட்டுமே அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு உரிய ஒரே தளம் என்ற நிலை இருந்தபோது அவற்றின் முன்னுதாரணர்களாக இருவரும் இருந்தார்கள் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவரை இன்னொருவர் எப்போதும் நினைவுறுத்திக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.சிற்றிதழ்சார்ந்து வாசிக்க ஆரம்பிக்கும் ஒர் இளம் … Continue reading

Posted in ஆளுமை, கட்டுரை, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | Leave a comment

உயிர் எழுத்து மாத இதழ்

உயிர்மையின் நிர்வாக ஆசிரியராக இருந்த சுதீர் செந்தில் பிரிந்துபோய் உயிர் எழுத்தை ஆரம்பித்தபோது அதை வெறும் வீம்பு என்ற அவநம்பிக்கையுடன் மட்டுமே நோக்கத்தோன்றியது, செந்திலின் இலக்கியப்பரிச்சயம் மிக குறைவானதென்பதே காரணம். ஆனால் அதைச்சுற்றி உருவான ஒரு வட்டம் காரணமாக மெல்ல மெல்ல தனித்துவம் கொண்ட சிற்றிதழாக அது உருவாகி வந்திருப்பதை உணர முடிகிறது. இதழ் தொடர்ச்சியாகவும் … Continue reading

Posted in விமரிசகனின் பரிந்துரை | Tagged , | 2 Comments

தமிழ்நேயம்-31.'கொற்றவை' சிறப்பிதழ்

மார்க்ஸிய அறிஞரும் தமிழியக்கவாதியுமான ‘ஞானி’ வெளியிட்டுவரும் ‘தமிழ்நேயம்’ தன் 31 ஆவது இதழை ஜெயமோகனின் ‘கொற்றவை’ புதுக்காப்பியம் மீதான திறனாய்வுச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. [ஜெயமோகன்: ‘கொற்றவை’ படைப்பும் பார்வையும்] ”ஒரு காப்பியம் என்ற முறையில் இளங்கோவடிகளுக்கு முன்னரே தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் கண்ணகி பற்றிய கதை உருவாகி நாளடைவில் தமிழ் சமூகத்தின் தேவைகள் … Continue reading

Posted in வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 1 Comment

யாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு

முகலாய ஓவியங்களைக் கவனித்திருப்பவர்கள் இதைக் கண்டிருக்கலாம். முகலாய பாதுஷாக்கள் கையில் ஒரு ரோஜா மலரை முகர்ந்தபடித்தான் வரையபட்டிருப்பார்கள். அந்தரப்புரக் காட்சிகளிலும் அரசவைக் காட்சிகளிலும் மட்டுமல்ல.பெரும் போர்க்களாக் காட்சிகள் வேட்டைக் காட்சிகளில் கூட. முகலாய -சூ·பி மரபில் ரோஜா என்பது ஒரு மலர் மட்டுமல்ல. எரியும் பாலைவெளியில் அப்படிப்பட்ட ஒரு செடி வளர்ந்து அவ்வழகிய மலரை எப்படி … Continue reading

Posted in இலக்கியம், வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | 1 Comment

மறைக்கப்பட்ட பைபிள் :தோமையர் எழுதிய சுவிசேஷம்

உயிர் வாழும் கிறிஸ்துவால் சொல்லப்பட்டதும் திதிமோஸ் யூதாஸ் தாமஸ் எழுதியதுமான ரகஸிய வசனங்கள் இவை: I ] அவர் மீண்டும் ”இவ்வசனங்களின் யதார்த்தத்தை கண்டுபிடிப்பவன் இறப்பதில்லை” என்று சொன்னார். 2]யேசு சொன்னார் : ”தேடுபவன் கண்டடைவது வரை தேடுவானாக! கண்டடையும்போது அவன் அமைதியிழக்கிறான். அமைதியிழக்கும்போது அவன் ஆச்சரியப்படவும் அனைத்தையும் வென்றடக்கவும் செய்வான்.” 3]யேசு சொன்னார் ”:உங்கள் … Continue reading

Posted in கலாச்சாரம், மதம், விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , | 2 Comments

புனித தோமையர் ஓர் அறிமுகம்

இயேசுவின் மாணாக்கர்களில் முக்கியமானவரான புனித தோமையர் [St.Thomas] பற்றி விவிலியம் போதுமான அளவுக்கு செய்திகளை அளிப்பதில்லை. கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் தேடினால் தாமையரைப்பற்றி மிகச்சில குறிப்புகளே காணப்படுகின்றன. தாமையரின் பெயர் திருச்சபை அங்கீகரித்த நான்கு இறைச்செய்திகளிலும் மீண்டும் மீண்டும் வருகிறது. அவரது தெளிவான சித்திரத்தை அளிப்பது நான்காவது இறைச்செய்தியாளரா யோவானில்தான். இவர் தாமஸ் யூதாஸ் திதியோன் என்று … Continue reading

Posted in கலாச்சாரம், மதம், வரலாறு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 1 Comment

விவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம்

கிறித்தவர்களால் தங்கள் மூலநூலாக ‘புனித பைபிள்’ என்று கொண்டாடப்பட்டு உலகமெங்கும் கொண்டுசெல்லப்படும் விவிலியம் உண்மையில் மிக நீண்ட வரலாறும், சீரற்ற வளர்ச்சிப்போகும் கொண்ட ஒரு சிந்தனை ஓட்டத்தை பதிவுசெய்துள்ள நூல்களின் தொகுப்பு ஆகும். இந்த நூல்கள் உருவாகி மொழியாக்கம் செய்யப்பட்டு பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பலவாறாக தொகுக்கப்பட்டு. சுருக்கப்பட்டு. சேர்க்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. இன்று நமக்கு கிடைக்கும் … Continue reading

Posted in கலாச்சாரம், மதம், வரலாறு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , , | 2 Comments

நாவல் – ஒரு சமையல்குறிப்பு

Posted in இந்தியா, கட்டுரை, விமரிசகனின் பரிந்துரை | Tagged , | 1 Comment