Category Archives: மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு-ஜெயந்தி சங்கர் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், பஷீர் – ‍இரா.முருகன் கடிதம் படித்தேன். அது தொடர்பாக – முன்பொரு முறை மொழிபெயர்ப்பு பத்தி படித்த நினைவுண்டு. இது மொழிபெயர்ப்புகள் குறித்த இன்னொரு அபத்தம் என்று தான் சொல்லவேண்டும். பொருந்தாமல் துருத்திக்கொண்டிருந்த வரியின் ஆங்கில மூலத்தைத் தேடாமலே எனக்குப் புரிந்துபோனது. ஆங்கிலம் He was commissioned to do it. தமிழில் … Continue reading

Posted in எதிர்வினைகள், மொழிபெயர்ப்பு | Tagged , | Leave a comment

பஷீர்-இரா.முருகன்– கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், சுகுமாரன் பஷீர் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரின் கட்டுரை ஒன்றை அண்மையில் படித்திருக்கக் கூடும். ‘.ன்றெப்பூப்பர்க்கோரானயுண்டாய்ர்ர்னு.’ கதையில் வரும் குழியானைக்கு ஆங்கிலம் தேடியதைக் குறிப்பிட்டிருப்பார் அவர். பஷீர்  தன் கதை மொழிபெயர்த்து வந்த எழுத்துப் பிரதியின் மார்ஜினில் சில  திருத்தங்களை ஒருமுறை செய்தார் என்றும் அவை மலையாள மூலத்தில் இல்லாமல்  புதிதாக இடம் பெற்றவை … Continue reading

Posted in எதிர்வினைகள், மொழிபெயர்ப்பு | Tagged , , , | Leave a comment

பஷீர் – ஒரு கடிதம்

Dear jai, ….can you suggest me where i get Tamil translations of Vaikkam Mohammed basheer’s Novels and stories? and whom is the best translation ? i am the great fan of V.M.basheer ( i read some translations in magazines ) … Continue reading

Posted in கேள்வி பதில், மொழிபெயர்ப்பு | Tagged , | Leave a comment

ஸ்ரீலால் சுக்லவின் தர்பாரி ராகம்

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் இந்தியாவில் பசுமைப்புரட்சி தொடங்கியது. ரசாயன உரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து இந்திய அரசாங்கம் பாரம்பரியமுறைகளில் ஊறிப்போன இந்திய விவசாயிகளுக்கு புதிய ‘விஞ்ஞான பூர்வமான’ விவசாயத்தை அறிமுகம் செய்தது. அதன் பின் நாற்பதுவருடங்கள் கழித்து ரசாயன உரம் போட்டு பழகி நிலத்தை கெடுத்துக்கொண்ட மக்களிடையே ரசாயன உரம் போடவேண்டாம் … Continue reading

Posted in இலக்கியம், நகைச்சுவை, மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , , | 2 Comments

கிரிராஜ் கிஷோரின் 'சதுரங்கக் குதிரைகள்'

ஒரு ராஜபுத்திரர் எப்படி இருப்பார்? ராஜபுத்திரர்களின் பொதுவான வரலாறு நாமறிந்ததே. அவர்கள் இந்திய சமூகத்தின் போர்வாட்களாக இருந்தனர். அக்பர் அவர்களை தன் அன்பால் அரவணைத்து தன் வீரர்களாக ஆக்கிக்கொண்டார். அதன் பின்னர் அவர்கள் பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டு வெளியேறும்வரை பிரிட்டிஷ் ராஜ்ஜின் தூண்கலாக விளங்கிவந்தனர். மொகலாயர் காலத்தில் அவர்களுக்கு ஜமீன் பதவி கிடைத்தது.குறுநில மன்னர்கள் போல தங்கள் … Continue reading

Posted in இலக்கியம், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , | 1 Comment

பி.கேசவதேவின் 'அண்டைவீட்டார்'

பி.கேசவதேவின் ‘அண்டைவீட்டார்’ ரிக் வேத வரி ஒன்று உண்டு. ‘அன்னத்திலிருந்தே அன்னம் பிறக்கிறது.அன்னம் அன்னத்தை உண்கிறது.’ மண்ணில் உள்ள அனைத்தும் பிறிதை உண்டே வாழ்கின்றன. சமூக வளர்ச்சியின் சித்திரமும் அதுதான். சமூகத்தில் ‘வளர்சிதை மாற்றம் ‘ உண்டே ஒழிய மாற்றம் இல்லை. வென்று வாழ்ந்ததை அதன் அடியில் முளைத்தது வென்று உண்டு தான் வளர்வதும் வீழ்வதும்தான் … Continue reading

Posted in இலக்கியம், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | Leave a comment

வி.எஸ்.காண்டேகரின் யயாதி.

சுந்தர ராமசாமி என்னிடம் ஒருமுறை சொன்னார், தமிழில் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்திய வெளிப்படைப்பாளிகள் மூவர் என. மாப்பசான், கார்க்கி, காண்டேகர். மாப்பசான் புதுமைப்பித்தன் , கு.ப.ரா போன்ற ஆரம்பகால நவீனத்துவப் படைப்பாளிகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தார். ரகுநாதன் ஜெயகாந்தன் முதலியவர்களின் முற்போகு எழுத்துக்களுக்கு கார்க்கி. காண்டேகர் நம்முடைய லட்சியவாத எழுத்துக்களுக்கு. மராட்டிய எழுத்தாளரான வி.எஸ்.காண்டேகர் தமிழில் … Continue reading

Posted in இலக்கியம், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 1 Comment

'ஸ்ரீரங்க'வின் 'முதலில்லாததும் முடிவில்லாததும்'

மறைந்த தஞ்சை பிரகாஷ் சொன்ன சம்பவம் இது. கொல்லூரில் இருந்து ஹாசன் நோக்கி குடும்பத்துடன் அவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு வரிடம் இயல்பாக பேச்சு வளர்ந்தது. பிரகாஷ் அனேகமாக எல்லா இந்திய மொழிகளையும் பேசக் கூடியவர். அம்மனிதர் தன்னை ஓர் இலக்கியவாதி என்று அறிமுகம் செய்து கொண்டார். … Continue reading

Posted in இலக்கியம், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , | Leave a comment

புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.

‘ஆமாம் பழைமைவாய்ந்த பள்ளிவாசலையும் அதன் சுற்றுப்புறங்களையும் பற்றிய கதைதான் இது’ என்று புனத்தில் குஞ்ஞப்துல்லா தன்னுடைய மீசான் கற்கள் [மூலம். ஸ்மாரக சிலகள்] நாவலை தொடங்குகிறார். எவரிடம் அதைச் சொல்கிறார்? எதை அவர் ஆமோதிக்கிறார்? கேரள நவீனத்துவ இயக்கம் ‘ஆதுனிகத’ என்று சொல்லப்படுகிறது. இதை நாவலில் தொடங்கிவைத்த முன்னோடிகள் ஓ.வி.விஜயன் [கசாகின்டெ இதிகாசம்] காக்கநாடன் [உஷ்ணமேகல … Continue reading

Posted in இலக்கியம், மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | Leave a comment

தகழி சிவசங்கரப்பிள்ளை யின் ஏணிப்படிகள்

கதையில், குறிப்பாக நாவலில் வாசிப்பார்வம் எப்படி உருவாகிறது? அடுத்தது என்ன என்ற ஆவலை தொடர்ச்சியாக அது ஊட்டுவதன் மூலம்தான். அடுத்தது என்ன என்று ஒவ்வொரு தருணத்திலும் தெரிந்திருக்கையில் ஒரு நாவல் நமக்கு எப்படி அர்த்தப்படும்? சமகால வரலாற்று நாவல்களின் சவால் இது. சமகால வரலாற்றில் நாமறியாத தகவல்கள் குறைவு அபூர்வமான தகவல்களைப் பெரும்பாலும் கலைப்படைப்புகள் கண்டுபிடிப்பதில்லை. … Continue reading

Posted in இலக்கியம், மொழிபெயர்ப்பு, வரலாறு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | Leave a comment