Category Archives: நகைச்சுவை

Comedy

‘நூஸ்’

நகைச்சுவை நாணி ஆசாரிச்சியைத்தான் ஊரிலே ‘நூஸ்’ என்றழைப்பார்கள். அதிகாலையிலேயே எழுந்துவிடுவாள். எப்போதும் ஏதாவது சில்லறை வியாபாரம் கையிலிருக்கும். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது காலிக்கடவம்தான். போகும் இடங்களில் சக்கைக்குரு, முருங்கைக்காய் என கொள்முதல் செய்வாள். அவற்றை விற்கப்போகும் இடங்களில் கிடைக்கும் வாழைக்காய்,கோழிமுட்டை எதையும் வாங்குவாள். வியாபாரம் முடியும்போது சமயங்களில் கடவம் நிறைந்திருக்கும். நேராக அந்திச்சந்தைக்குப் போய் அவற்றை விற்று … Continue reading

Posted in சிறுகதை, நகைச்சுவை | Tagged , | Leave a comment

தேனியில்…

‘நான்கடவுள்’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ”வாங்க, வந்து ஒரு நாலுநாள் ஜாலியா இருந்துட்டுப் போங்க” என்றார் பாலா. இரண்டு மலைகளில் கோயில் அரங்குகளை கிருஷ்ணமூர்த்தி அமைத்திருக்கிறார். எது கல்மண்டபம் எது தக்கை என்று கண்டுபிடிக்க முடியாது. கல் என நினைத்து சாய்வது தக்கையாக இருப்பதும் தக்கை என ஓங்கி குட்டி கல்லில் கை … Continue reading

Posted in அனுபவம், திரைப்படம், நகைச்சுவை | Tagged , , | 1 Comment

ஆனந்த விகடன் கண்டனம் இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், “ஆனந்த விகடனின் அவதூறு” கண்டேன். தூரத்திலிருப்பதால் இதழை உடன் காண முடியவில்லை. “தமிழகத்தில் பொதுவாக நகைச்சுவை உணர்வு மிகமிகக் குறைவு. நகைச்சுவையை நேரடியாக எடுத்துக்கொள்வதும் எரிச்சலைடைவதும் நம் வழக்கம்” என்று நீங்கள் எனக்கு ஏற்கனவே எழுதியதை, ஒரு வெகுஜன இதழைச் சேர்ந்தவர்கள உண்மையாக்கியிருக்கிறார்கள். தவிர, இதைச் செய்திருப்பவர் தம்முடைய நண்பர்கள் நடுவே இதேபோலக் … Continue reading

Posted in எதிர்வினைகள், நகைச்சுவை | Tagged , , | 2 Comments

''சார் பெரிய ரைட்டர்!''

பொதுவாக என்னை யாரிடமும் எழுத்தாளர் என்று அறிமுகம் செய்துகொள்ள விரும்புவதில்லை. நண்பர்களிடமும் என்னை அப்படி அறிமுகம்செய்யலாகாது என சொல்லியிருப்பேன். அனுபவ அமைதி. சமீபத்தில்கூட ஒருவர் பேருந்தில் பார்த்து ”சார்!” என்றார். நானும் ”சார்?” என்றேன். ”சார்—” என்றார். ”சார் –?” என்றேன். ”நான் அருணாச்சலம் சார்… எல்லைஸியிலே இருக்கேன்” ”நான் பீயெஸ்ஸென்னெல்லிலே”. ”ஓகே சார்” என்று … Continue reading

Posted in கட்டுரை, நகைச்சுவை | Tagged | 3 Comments

வாழும்தமிழ்

க்க்காங்….ரீங்ங்ங்ங்ங்…..பேரன்பிற்கும் … ஓக்கே…. பேரன்பிற்கும் வணக்கத்திற்குமுரிய மீனாட்சிபுரம் நகர் வாழ் எனதருமை பொதுமக்களே, இங்கே இன்றையதினம் இந்த அருமையான மாலை நேரத்திலே எங்கள் அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்களின் அன்பான ஆணையினை ஏற்று இன்றையதினம் இங்கே இந்த அருமையான மாலை நேரத்திலே அருமையானதொரு பொதுக்கூட்டத்தினைக் கூட்டி எங்கள் அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் … Continue reading

Posted in அரசியல், நகைச்சுவை | Tagged , | Leave a comment

என்ன என்ன வார்த்தைகளோ!

‘ஜெயமோகன் புள்ளி உள்ளே’ என்ற என் இணையதளத்தைப்பார்த்துவிட்டு வரும் வாசகர் கடிதங்கள் பலவகை. அன்பார்ந்த நக்கல்கள் முதல் பகுப்பு. ‘மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும் என்பது நீங்கள் குடும்பத்துடன் காட்டுக்குபோன அனுபவமாக இருக்கும் என்று நினைத்து படித்தேன்’ என்று ஒரு கடிதம். அருண்மொழியை புலி என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் குட்டிகளை அப்படி … Continue reading

Posted in எதிர்வினைகள், கட்டுரை, நகைச்சுவை | Tagged , , | Leave a comment

ஸ்ரீலால் சுக்லவின் தர்பாரி ராகம்

ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில் இந்தியாவில் பசுமைப்புரட்சி தொடங்கியது. ரசாயன உரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து இந்திய அரசாங்கம் பாரம்பரியமுறைகளில் ஊறிப்போன இந்திய விவசாயிகளுக்கு புதிய ‘விஞ்ஞான பூர்வமான’ விவசாயத்தை அறிமுகம் செய்தது. அதன் பின் நாற்பதுவருடங்கள் கழித்து ரசாயன உரம் போட்டு பழகி நிலத்தை கெடுத்துக்கொண்ட மக்களிடையே ரசாயன உரம் போடவேண்டாம் … Continue reading

Posted in இலக்கியம், நகைச்சுவை, மொழிபெயர்ப்பு, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , , , | 2 Comments

மூதாதையரைத்தேடி

தக்கலையில் இருந்து வெளிவரும் ‘முதற்சங்கு’ என்ற சிற்றிதழ் பிராந்திய நலனுக்காக அயராது உழைப்பதுடன் உள்ளூர் பெரியமனிதர்களை அறிமுகம் செய்தும் வைக்கிறது. 2007, நவம்பர் மாத 47 ஆவது இதழில் 13 ஆம் பக்கத்தில் ‘காளிவிளை ராஜா’ எழுதிய சீரிய ஆய்வுக்கட்டுரை ஒன்று உள்ளது.’ராவணன் பரம்பரை குமரியிலா?” ‘ராமனுக்கு இரு ஆண்மக்கள் பிறந்தனர். லவனும் குசனும். இவ்விருவர்களுக்குப் … Continue reading

Posted in கட்டுரை, நகைச்சுவை | Tagged | 1 Comment

நாட்டியப்பேர்வழி

சைதன்யா பாய்ந்துவந்த வழியில் ஒரு செம்பும் இரு டம்ளர்களும் உருண்டன. நான் ”என்ன பாப்பா இது? இப்டியா அவுத்துவிட்ட கண்ணுக்குட்டி மாதிரி வாறது?” என்றேன். மதியவேளையாதலினால் உபதேசிக்க நேரமிருந்தது. ”பின்ன எப்டி வாறது?”என்று வந்து அமர்ந்து நான் ஆய்ந்துகொண்டிருந்த முருங்கைக்கீரையை அள்ளி ஊதிப்பறக்க வைத்தாள். ”வைடி அங்க… எரும மாடு”என்று பின்னணிக் குரல்கேட்க நான் நிதானமாக … Continue reading

Posted in ஆளுமை, திரைப்படம், நகைச்சுவை | Tagged , | Leave a comment

இசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்

1. இசைவிமரிசகர் என்றால் பந்தநல்லூர் பங்காரு பிள்ளை, கோனேரிராஜபுரம் கோவிந்தசாமி அய்யர் என்றெல்லாம் பெயர் இருந்தால் சிக்கலில்லை. இசைவிமரிசகர் என்று அறிமுகப்படுத்தியபின்னர் ”…பேரு ஷாஜி தாமஸ்” என்று சொல்லும்போது எதிரே நிற்பவர் முகத்தில் ஏற்படும் பதற்றம் காணச்சகிக்கத்தக்கதல்ல. சிலர் தங்கள் செவித்திறனை நம்பாமல் ”மேசை விற்கிறாருஙகளா? எங்க?” என்றுகேட்டு ”…சார் ஆக்சுவலா இப்ப இந்த டபிள் … Continue reading

Posted in ஆளுமை, இசை, நகைச்சுவை | Tagged , , | 3 Comments