Category Archives: இலக்கியக் கலைச்சொல்

கலைச்சொற்கள்

[குறிப்பு : இக்கலைச்சொற்கள் பொதுவாக தமிழ் இலக்கிய தளத்தில் பயன்படுத்தப்படுபவை. கலைச்சொல்லாக்கத்தில் மூன்று போக்குகள் காணப்படுகின்றன. சிற்றிதழ் சார்ந்த தமிழ் நவீன இலக்கியம், கல்வித்துறை, சோவியத் மொழியாக்கங்கள் ஆகியவை. மூன்றுமே கலைச்சொல்லாக்கத்திற்குப் பெரும் பங்காற்றியுள்ளன. பலசமயம் ஒன்றைச்சுட்ட மூன்று கலைச்சொற்கள் உருவாகி மூன்றுமே புழக்கத்தில் இருக்கும். பொதுவாக ஓரளவு ஏற்கப்பட்ட ஒரு கலைச்சொல் இருக்கையில் அதையே … Continue reading

Posted in இலக்கியக் கலைச்சொல் | Tagged | Leave a comment

இலக்கியக் கலைச்சொற்கள்

அக ஒளி Enlightenment படைப்பில் உருவாகும் தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட முழுமைநோக்கு அகவயம் : Subjective ஒருவரின் அகம் சார்ந்தது, தனிப்பட்ட முறையிலானது. அந்தரங்கமானது அகமொழி Langue பண்பாட்டின் உள்ளுறையாக உள்ள மொழிக்கட்டுமானம். புறமொழிக்கு கொடுக்கச் சாத்தியமான அர்த்தங்களினால் ஆனது அது. அதுவே கேட்கும்மொழிக்கு அர்த்தம் அளிக்கிறது. அங்கதம் :Satire கேலிப்படைப்பு அடித்தளம்: Base மார்க்ஸிய நோக்கில் … Continue reading

Posted in இலக்கியக் கலைச்சொல் | Tagged | Leave a comment

தமிழ் கலைச்சொற்கள்

ஆங்கிலச்சொற்களுக்குரிய தமிழ் சொற்கள் அறிய http://www.geocities.com/tamildictionary/

Posted in இலக்கியக் கலைச்சொல் | Tagged | Leave a comment