Category Archives: அறிவியல் புனைகதை

விசும்பு:அறிவியல்புனைகதைகள் அறிமுகம்:பி.கெ.சிவகுமார்

ஜெயமோகன் சமீபத்தில் எழுதிய அறிவியல் புனைகதைகளின் தொகுப்பு. அறிவியல் புனைகதைகளின் முன்னோடியான சுஜாதாவுக்குப் புத்தகத்தை அன்புடன் சமர்ப்பித்திருக்கிறார். ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகளை வெளியிடுவதில் எனிஇந்தியன் பெருமை கொள்வதாகச் சொல்கிறார் பதிப்பாசிரியர் கோபால் ராஜாராம். ஜெயமோகனின் அறிவியல் புனைகதைகளைப் பற்றி அவர் சொல்வதாவது: “விஞ்ஞானத்தின் அடிப்படையிலான தொழில்நுட்பம் ஆர்தர் சி கிளார்க், ஐசக் அசிமோவ் போன்றோரிடம் காணக் … Continue reading

Posted in அறிவியல் புனைகதை, வாசிப்பு | Tagged , , | Leave a comment

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

சுஜாதாவின் இலக்கிய இடம் ====================== தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல காரணங்களினால் சுஜாதாவில் இலக்கிய இடம் அடையாளம் காணப்படவோ அங்கீகரிக்கப் படவோ இல்லை. அக்காரணங்களை நமது கலாச்சாரத்தின் அரசியல் பின்புலத்தில் வைத்து விரிவாக … Continue reading

Posted in அறிவியல் புனைகதை, ஆளுமை, கட்டுரை, முன்னுரை, வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை | Tagged , , | 2 Comments