Category Archives: இயற்கை

மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்

வியாழக்கிழமை மாலை நாகர்கோயிலில் இருந்து கிளம்பி இரவு எட்டுமணிக்கு திருநெல்வேலி சென்றேன். சுரேஷ் கண்ணன் அவரது நண்பர் குஞ்சரமணியிடம் சொல்லி அங்கே நயினார் ஓட்டலில் அறை ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் அளவளாவி அனைத்து மனக்கட்டுப்பாடுகளையும் கணநேரத்தில் இழந்து மட்டன் சுக்கா தொட்டுக்கொண்டு சிக்கல் வறுத்ததை சாப்பிட்டுவிட்டு மாயையை வியந்தபடி அறைதிரும்பி பன்னிரண்டுமணிவரை பேசிக் கொண்டிருந்தேன். சுரேஷ் … Continue reading

Posted in அனுபவம், இயற்கை, பயணம் | Tagged , | 1 Comment

பயணம்

ஈரோட்டில் பசுமை பாரதம் என்ற அமைப்பை நடத்திவரும் கிருஷ்ணன், சிவா, பாபு, செந்தில் முதலியவர்கள் சில வருடங்களாக நண்பர்கள். இருமாதங்களுக்கு ஒருமுறை ஒரு வனவலம் என்பது திட்டம். குறைந்த செலவில் கடுமையான பயணம் என்பது எங்கள் வழிமுறை. இம்முறை நான் பேருந்தில் ஈரோடு போனேன். அன்று பகலில் ஈரோட்டு வாசகர்களைச் சந்தித்தேன். பேருந்தில் வீரக்குமார் என்ற … Continue reading

Posted in அனுபவம், இயற்கை, பயணம் | Tagged , , | 2 Comments

புன்னகைக்கும் பெருவெளி

”இந்திய எழுத்தாளர்களில் உங்களுக்கு மிகப்பிடித்தமானவர் யார்?’ என்றார் ஓர் இலக்கிய நணபர். இம்மாதிரி வினாக்களுக்கு எளிதில் பதில்சொல்ல முடியாது. ஒவ்வொரு இலக்கியமேதையும் நம்மை ஒருவகையில் கவர்ந்தவர். நான் யோசித்தேன். தாரா சங்கர் பானர்ஜியா, மாணிக் பந்த்யோபாத்யாயவா? சிவராம காரந்தா ?எஸ்.எல்.·பைரப்பாவா? தி.ஜானகிராமனா? ஜெயகாந்தனா? சற்று நேரம் கழித்து ”வைக்கம் முகமது பஷீர்தான்”என்றேன். ”ஏன்?” என்றார் நண்பர். … Continue reading

Posted in ஆன்மீகம், இயற்கை, கட்டுரை | Tagged , | 5 Comments