Category Archives: இந்தியா

நாவல் – ஒரு சமையல்குறிப்பு

Posted in இந்தியா, கட்டுரை, விமரிசகனின் பரிந்துரை | Tagged , | 1 Comment

காந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)

<![CDATA[இறுதிச்சடங்கிற்கு பேரா.பத்மநாபன் வந்திருந்தார். அன்று வந்திருந்த சுந்தர ராமசாமியின் நண்பர்களில் அவரே மிகவும் மூத்தவர், நெடுங்கால நண்பர். சுந்தர ராமசாமியின் முதிய நண்பர்களில் எம்.எஸ் ஆரம்பத்தில் காத்துவந்த உறுதியை இழந்து பிறகு மிகவும் அழுது கலங்கிவிட்டார். ஆற்றூர் ரவிவர்மா அஞ்சலி செலுத்த திரிச்சூரில் இருந்து சிரமப்பட்டு வந்திருந்தார். முழுக்க முழுக்க நிதானமாகவே இருந்தார், ஆனால் அவர் … Continue reading

Posted in அரசியல், ஆளுமை, இந்தியா, காந்தி, வரலாறு, வாசிப்பு | Tagged , , , , | 3 Comments

கேள்வி பதில் – 50

“முகலாய ஆட்சியில் இந்து மரபு மீது தொடுக்கப்பட்ட தொடர்த்தாக்குதல்களின் காரணமாக, இந்து மரபு தன்னை இறுக்கமான விதிகள் அடங்கிய மாறாத அமைப்பாக மாற்றிக் கொண்டிருந்தது. அந்த இறுக்கம் காரணமாக, அது பலநூறு வருடம் மாறாமல் அப்படியே இருந்து வந்தது” என்றும் சொல்லியிருக்கிறீர்கள். இதைச் சற்று விளக்க முடியுமா? முக்கியமாக- முகலாய ஆட்சியில் இந்து மரபு மீது … Continue reading

Posted in இந்தியா, கேள்வி பதில், சமூகம், மதம் | Tagged , , | Leave a comment