Category Archives: இணையம்

கேள்வி பதில் – 27, 28

பொழுதுபோக்கிற்காக இல்லாமல் ஓரு உன்னத அனுபவத்துக்காகப் படிக்க நான் தயார். ஆனால் இலக்கியத்தரத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நீங்கள் இலக்கணச் சுத்தத்திற்கும் ஓரளவாவது கொடுக்கிறீர்களா? — ஜெயஸ்ரீ கோவிந்தராஜன். உன்னத அனுபவம் இலக்கண சுத்தமாக இருக்கும் என்ற உங்கள் எண்ணம் அதை அடையும்போது மாறலாம். இப்போது உங்கள் கேள்வியே இலக்கண சுத்தமாக இல்லை ‘ஓர் உன்னத’ என்றிருக்கவேண்டும். … Continue reading

Posted in இணையம், கேள்வி பதில் | Tagged , , , | Leave a comment