பஷீர் – ஒரு கடிதம்

Dear jai,
….can you suggest me where i get Tamil translations of Vaikkam Mohammed basheer’s Novels and stories?

and whom is the best translation ?

i am the great fan of V.M.basheer ( i read some translations in magazines )

and can you know the blog address of S.Ramakrishnan

Regards
Saravanan.M
அன்புள்ள சரவணன்

நான் அறிந்து மூன்று நூல்கள் பஷீரின் படைப்புகளாக வந்துள்ளன

1. இளம்பருவத்து தோழியும் பாத்துமாவின் ஆடும். சாகித்ய அக்காதமி. குமாரி சி எஸ் விஜயம் மொழிபெயர்ப்பு

2 இளம்பருவத்து தோழி .சுரா மொழிபெயர்ப்பு

3 சப்தங்கள் உதய சங்கர் மொழிபெயர்ப்பு

முதல் மொழிபெயர்ப்பு தவிர இரண்டுமே பஷிருக்கு பெரும் அநீதி செய்பவை. முதல் மொழிஎயர்ப்பு அழகானது அல்ல நேர்த்தியானது

பஷீரை மொழியாக்கம் செய்வது மிகவும் கஷ்டம். என் தெரிவில் சுகுமாரன் அல்லது எம்.எஸ். அல்லது குளச்சல் மு யூசுப் போன்றவர்கள் செய்யலாம். பிறர் செய்தால் அதில் பஷீர் காணாமலாகிவிடுவார். காரணம் அவரது தனித்தன்மை நடையிலேயே உள்லது. மொழிநுட்பங்களை தவிர்த்தால் பஷீர் மிகவும் தட்டையானவர். அது ஒரு தனிவகை எழுத்து. இச்சிறப்பைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்
வி.அப்துல்லா, எம்.ஆஷர் போன்றவர்களின் ஆங்கில மொழியாக்கங்கள் நம்பகமானவை,ரசிக்கத்தக்கவை

ராமகிருஷ்ணனுக்கு ஒரு இணையதளம் அமைக்கும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் முடியவில்லை

ஜெயமோகன்

This entry was posted in கேள்வி பதில், மொழிபெயர்ப்பு and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s