சாகித்ய அக்காதமி வெளியிட்டுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள்

1. ஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்கம் த.நா.குமாரசாமி

2 பாணபட்ட தன்வரலாறு . ]பாணபட்ட ஆத்மகதா ]. இந்தி .கஸாரி பிரசாத் திவிவைதி தமிழாக்கம் சங்கர் ராஜு நாயிடு

3 பொம்மலாடம் [புதுல் நாச்சார் கி இதிகதா] வங்காளி . மாணிக் பந்தோபாத்யாய தமிழாக்கம் த.நா குமாரசாமி

3 செம்மீன் [செம்மீன்] மலையாளம் தகழிசிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் சுந்தர ராமசாமி

4 சேரி [மாலப்பள்ளி ] தெலுங்கு உன்னாவால் லட்சுமிநாராயணா தமிழாக்கம் எம்.ஜி ஜகன்னாத ராஜா

5 எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது [ ன்றுப்பாப்பாக்கு ஒரானெயுண்டார்ந்நு ]மலையாளம் வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் கெ.சி சங்கரநாராயணன்

6 இரண்டுபடி [ரண்டிடங்கழி] மலையாளம் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் டி ராமலிங்கம் பிள்ளை

7 காட்டின் உரிமை [ஆரண்யார் அதிகார் ] வங்காளி மகாஸ்வேதா தேவி தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி

8 காலம் [காலம்] மலையாளம் . எம்.டி வாசுதேவன் நாயர் தமிழாக்கம் மணவை முஸ்த·பா

9 காணி நிலம் [சமான் அதா குந்தா] ஒரியா . ,பக்கீர் மோஹன் சேனாபதி தமிழாக்கம் எச்.துரைசாமி

10 மக்கள் குரல் [ஐயனுரிங்கம் ] அசாமி . பீரேந்திரகுமார் பட்டாச்சாரியா தமிழாக்கம் சரோஜினி பாக்கியமுத்து

11 மலைநாட்டு மங்கை அசாமீஸ் ரஜனிகாந்த் பரடோலி தமிழாக்கம் கெ அப்பாதுரை

12 மௌன ஓலம் [வைசாக] கன்னடம். சதுரங்கா தமிழாக்கம் டிகெ வெஜ்க்கடாசலம்

13 மண் பொம்மை [மதிர் மனுஷ்ய] ஒரியா . காளிசரண் பாணிகிராகி தமிழாக்கம் ரா வீழிநாதன்

14 மண்ணும் மனிதரும் [ மரலி மண்ணிகெ] கன்னடம் டாக்டர் சிவராம காரந்த் தமிழாக்கம் டிபி சித்தலிங்கையா

15 நாராயணராவ் [நாராயணராவ்] தெலுங்கு . அடைவி பாபுராஜு தமிழாக்கம் எம்.எஸ் கமலா

16 நிழல்கோடுகள் [ ஷேடோ லைன்ஸ் ] ஆங்கிலம் அமிதவ் கோஷ் தமிழாக்கம் திலகவதி

17 பண்டித பரமேஸ்வர சாஸ்திரி உயில் [ பண்டித பரமேஸ்வர சாஸ்திரி வீலுனாம . ] தெலுங்கு கோபிசந்த் தமிழாக்கம் டி சௌரி ராஜன்

18 பருவம் தப்பிய வசந்தம் [ ] வங்காளி பிமல் கர் தமிழாக்கம் டி பானுமதி

19 பொலிவு இழந்த போர்வை . [ஏக் சாதார் மைலி] உருது. ராஜேந்திரசிங் பேதி .தமிழாக்கம் டி ராஜன்

20 பேராசிரியர் [ புரபசர் ] ம¨லாளம் . ஜோச·ப் முண்டசேரி தமிழாக்கம் டி வெட்ங்கடசாமி

22 ருத்ரமா தேவி [ருத்ரமா தேவி ] தெலுங்கு . துலுக்ய் நோரி நரசிம்ம சாஸ்திரி தமிழாக்கம் வி தட்சிணாமூர்த்தி

23 சரஸ்வதி சந்திரன் [சரஸ்வதி சந்திரன்] குஜராத்தி. கோவிந்தராம் திரிபாதி . உபேந்திர பாண்டியா தமிழாக்கம் டிகெ ஜெயராமன்

24 சாந்தலா [சாந்தலா] கன்னடம் . கெ.வி அய்யர்தமிழாக்கம் எச் கெ சீதாதேவி

25 சுந்தரிகளும் சுந்தரன்மார்களும் [சுந்தரிகளும் சுந்தரன்மாரும்] மலையாளம் பி.சி.குட்டிகிருஷ்ணன் அல்லது உரூப் தமிழாக்கம்ஆர் சௌரிராஜன்

26 சாம்பன் . [ சாம்ப ] வங்காளி . சமரேஷ் பாசு தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி

27 வனவாசி [ஆரண்யக்] வங்காளி .பிபூதிபூஷன் தமிழாக்கம் த நா சேனாபதி

28 வழிகாட்டி [ கைட்] இந்தி . சமன் நகால் தமிழாக்கம் பிரேமா நந்தகுமார்

29 வினோதினி [சொக்கர் பாலி ] வங்காளி. ரபீந்திரநாத் தாகூர் தமிழாக்கம் த நா குமாரசாமி

30 ஒரு புதிய கதை [ பா முலகிச ஹோஷியார்] பஞ்சாபி .நரேந்திரபால் சிங் தமிழாக்கம் கெ பாலசந்திரன்

31 நீல நிலா [நீலா சாந்த்] இந்தி . சிவ் பிரசாத் சிங் . தமிழாக்கம் எம் சேஷன்

32. தட்டகம் . மலையாளம் . கோவிலன். தமிழாக்கம் நிர்மால்யா

33 இரண்டாமிடம் [ரண்டாமூழம்] எம்.டி.வாசுதேவன் நாயர் .தமிழாக்கம் குறிஞ்சிவேலன்

34 கொல்லப்படுவதில்லை . [நா ஹன்யதே] வங்காளம். மைத்ரேயி தேவி தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி

35 சதுரங்கக் குதிரைகள் [தாய் கர்] இந்தி கிரிராஜ் கிஷோர் தமிழாக்கம் மு ஞானம்

36 கயிறு [கயர்] தகழி சிவசங்கரப்பிள்ளை. தமிழாக்கம் சி ஏ பாலன்

37 பருவம் [பர்வ] கன்னடம் . எஸ்.எல்.பைரப்பா தமிழாக்கம் பாவண்ணன்

38 இனி நான் உறங்கலாமா? [இனி ஞான் உறங்கட்டே? ] மலையாளம். பி.கெ.பாலகிருஷ்ணன் தமிழாக்கம் ஆ.மாதவன்

39 ஒரு கிராமத்தின் கதை .[ஒரு தேசத்தின்றெ கத] மலையாளம். எஸ்.கெ.பொற்றேக்காட். தமிழாக்கம் சி.ஏ.பாலன்

This entry was posted in இலக்கியம், மொழிபெயர்ப்பு, விமரிசகனின் பரிந்துரை and tagged , , , . Bookmark the permalink.

2 Responses to சாகித்ய அக்காதமி வெளியிட்டுள்ள முக்கியமான மொழிபெயர்ப்பு நாவல்கள்

 1. Pingback: jeyamohan.in » Blog Archive » மொழியாக்கம்:கடிதங்கள்

 2. Diwakar Nagarajan says:

  அன்புள்ள ஜெ,
  சமீபத்தில் முதல் சபதம் என்று ஒரு மொழி பெயர்ப்பு நாவல் (ஆஷா பூர்நாதேவி – தமிழில் யார் என்று நினைவு இல்லை) படித்தேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள சடங்குகள் மிகக்கொடுமையாக இருந்தது. இவ்வளவு (தண்ட) சடங்குகள் அக்காலத்தில் இருந்தது என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. உங்களுடைய ஒரு பதிவில் சைவ உணவைப்பற்றி கூறும் பொழுது நீங்கள் எதிர்காலத்தில் செயற்கை இறைச்சி கண்டுபிடித்தவுடன் நம்மைப்பற்றி என்ன எண்ணுவர் என்பதை சொல்லி இருந்தீர்கள். அதை இப்பொழுதே அனுபவித்த மாதிரி இருந்தது. அதில் சக்களத்தி பிரச்னையை மகளிர் எதிர் கொண்டவிதமாக ஒரு சடங்கு சொல்லப்பட்டு இருந்தது. அது என் மனதை மிகவும் பாதித்தது. வேறு எந்த வழியும் இல்லாதவர் ஒரு பிரச்னையை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற ஒரு காட்சியை அது தந்தது எனலாம். நேரம் கிடைத்தால் அதைப்படித்துவிட்டு அதை பற்றிய உங்கள் கருத்தை எழுதுங்கள்.

  நீங்கள் சிங்கை வந்தால் (நேரம் இருந்தால்) அதை நூலகத்தில் இருந்து உங்கள் நண்பரை விட்டு எடுத்து படிக்கலாம். அங்க மோ கியோ நூலகத்தில் இருந்தது என்று நினைவு.

  குறிப்பு: இதைப்பற்றி உங்களுக்கு முன்பே ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன் கிடைத்ததா என்று தெரியவில்லை.

  திவாகர்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s