விஷ்ணுபுரம்.காம்

விஷ்ணுபுரம் ஜெயமோகன் எழுதிய புதினம். இது இவரது இரண்டாவது புதினமாகும். 1997 இல் இதன் முதற்பதிப்பு வெளியாகியது.கும்பகோணம் அகரம் பதிப்பகம் இதை வெளியிட்டது. இப்போது சென்னை கவிதா பதிப்பகம் இதன் நான்காவது பதிப்பை வெளியிட்டுள்ளது. (விக்கிப்பக்கம்)

விஷ்ணுபுரம் நாவல் விமர்சனங்கள்,வாசிப்புகள்,குறிப்புகள் இவற்றிக்கான சிறப்பு இணையதளம் , நாவல் குறித்த எல்லா கட்டுரைகளும்  ஓரிடத்தில் தொகுக்கப்பட்டுள்ளது .

http://vishnupuram.com/